Categories: சினிமா

என்னாச்சு உங்களுக்கு…? நடக்க கூட முடியாமல் தள்ளாடும் நடிகை ராய் லட்சுமி… வைரலாகும் வீடியோ…

Spread the love

தமிழில் ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதைத்தொடர்ந்து அவர் காஞ்சனா, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்தார்.  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

ராய் லட்சுமி கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் சென்று தனது கவர்ச்சியில் தாராளத்தைக் காட்டி நடித்து வருகிறார். ராய் லட்சுமி இவர் நடிப்பில் வெளியான மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோலிவுட் பாலிவுட் என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ராய் லட்சுமி சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இவர் வெளியிடும் ஹாட் புகைப்படங்களுக்கென்றே  ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் தவம் கிடந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி தற்பொழுது ஏர்போர்ட்டில் நடக்க கூட முடியாமல் அவதிப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் Back injury -யால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

1 minute ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

8 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

11 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

15 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

18 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

22 minutes ago