ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி என்பது இன்று காலை வெளியான வீடியோவில் உறுதியாகி விட்டது. ரஜினியின் 173வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர்கள் ராம்குமார் பாலகிருஷ்ணன் எச் வினோத் அஸ்வத் மாரிமுத்து நித்திலன் சுவாமிநான் ஆகியோரில் ஒருவருக்கு தான் என்று முதலில் பேசப்பட்டது.
ஆனால் இந்த லிஸ்ட்டிலேயே இல்லாத ஒருவராக சிபி சக்ரவர்த்தி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இயக்குனர்கள் சொன்ன கதையில் ரஜினிக்கு ஏதோ ஒருவிதமான நெருடல் இருந்த நிலையில்தான் சிபி சக்ரவர்த்தியிடம் கதை கேட்டிருக்கிறார். ரஜினி 4 மணி நேரம் கதை கேட்ட நிலையில், கமலிடம் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த கதையை ரஜினிக்காக 2 வாரங்களில் எழுதி முடித்திருக்கிறார் சிபி சக்ரவர்த்தி. இந்த படம் கேங்ஸ்டர் கதை கிடையாது. குடும்ப சென்டிமென்ட் நிறைந்த பேமிலி டிராமாதான். அதுபோன்ற ஒரு கதையில் நடிக்கவே இப்போது ரஜினி மிகவும் ஆசைப்படுகிறார். அதனால் இந்த கதை ரொம்பவும் அவருக்கு பிடித்து போன நிலையில் ஜனவரி 3 அல்லது 5 அல்லது 7ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிடுங்கள் என்று ராஜ்கமல் நிறுவனத்துக்கு ரஜினியே உறுதியாக சொல்லியிருக்கிறார்.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…