ஆரம்பத்தில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. அதன்பிறகு தயாரிப்பாளராகவும் அவர் பல படங்களை தயாரித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடித்த படங்களில் சசி இயக்கத்தில் உருவான பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன்பிறகு பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி அவரே இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.
ஆனால் பிச்சைக்காரன் முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் பிச்சைக்காரன் 2ம் பாகம் சுமாராக தான் ஓடியது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, பிச்சைக்காரன் 3 படம் கண்டிப்பாக உருவாகிறது. பிச்சைக்காரன் 2 படத்தை விட 3ம் பாகம் பெரிய படமாக இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎஃப் படம் மாதிரி மிகப் பிரமாண்டமாக பிச்சைக்காரன் 3 இருக்கும் என்று விஜய் ஆண்டனி கூறினார்.
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக்…
ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆழ்கடல் ஆய்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச…
நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…
விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…
கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…