Categories: சினிமா

‘முக்கியமான இடத்தில லால் சலாம் ஆடியோ லான்ச்’.. மகளுக்காக ரஜினி எடுத்து அதிரடி முடிவு.. தொடருமா காக்க, கழுகு கதை..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தற்போது கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு லால் சலாம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை மற்றும் மும்பை ஆகிய பல இடங்களில் நடந்து முடிந்தது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு லால்சலாம் பட குழு அவர் நடித்த காட்சிகளை டீசர் போல் கட் செய்து அதன் கிளிம்ப்சை வெளியீட்டது.

இந்த நிலையில் லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடைபெறும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஆன சாய்ராம் கல்லூரியில் இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் டிசம்பர் 21ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்வாரா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. ஆனால் அவர் நினைத்தால் மட்டுமே தனது மகளை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

ரஜினி மட்டும் இந்த ஆடியோ லான்ச்சுக்கு வந்து தெறிக்க விட்டால் இந்த படத்திற்கு வேறுவிதமான அந்தஸ்து கிடைக்கும். இந்த படத்தின் பிசினஸும் தாறுமாறாக எகிறும். எல்லாமே ரஜினி எடுக்குற முடிவுல மட்டும்தான் இருக்கு. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரை எப்படியாவது ஒத்துக்க வைத்து லால் சலாம் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சுக்கு வர வைக்க பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாள் ஜெய்லர் பட இசை வெளியீட்டும்போது காக்கா கழுகு கதை கூறியது போல இப்போதும் ஒரு கதையை கூறுவாரா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago