Categories: சினிமா

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்.. வைரலாகும் பட பூஜை போட்டோ..

Spread the love

லட்சுமிமேனன் அவர்கள் சிறுவயதிலேயே பூதனும் சாப்ளினும் என்ற படம் மூலமாக சினிமாத்துறையில் வந்து பிரபல ஹீரோயினாக வளம் வந்து கும்கி, குட்டி புலி போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமாகி பல படங்களில் வெற்றியை குவித்தார், அதன் பின் மீண்டும் இவர் படிப்பை நிறைவு செய்வதற்காக சினிமா துறையில் இருந்து சிறிது காலம் விடுப்பு கொடுத்துவிட்டு படிப்பை மீண்டும் தொடர்ந்து முடித்துவிட்டு,

அவர் மறுபடியும் சினிமாத்துறைக்கு வந்தார், ஆனால் இவர் முன்னைப்போல் எந்த படமும் சரியாக ஓடவில்லை, இவருக்கு கதையும் அமையவில்லை கதாபாத்திரமும் அமையவில்லை அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பொழுது.

ராஜேந்திர பாண்டியன் இயக்கத்தில் பிக் பாஸ் சீசன் 4இல் டைட்டில் கார்டு வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனன் ஹீரோவுடன் இணைந்து அப்படத்திற்கான
பூஜை இன்று நடந்து இருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ..

Ranjith Kumar

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

57 seconds ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

9 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

18 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

31 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

36 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

41 minutes ago