நகைச்சுவை நடிகராக சினிமாவில் பயணத்தை ஆரம்பித்தவர் இன்று பலத்தடைகளைத் தாண்டி மாஸ் ஹீரோவாக உருவெடுத்துநிற்கிறார். விடுதலை, கருடன், கொட்டுக்காலி என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மாமன் திரைப்படத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரின் நெஞ்சிலும் குடிபெயர்ந்து உள்ளார். இதைத்தொடர்ந்து ஏழு கடல் ஏழு மலை மற்றும் மன்றாடி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் சூரி அவர்களுக்கு இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்கள் சூரி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இருப்பினும், தேர்வு நடப்பதற்கு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…
தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…
தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…