Categories: சினிமா

காதல் கணவா உன்னை கைவிட மாட்டேன்… மறுபடியும் திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி… வெளியான புகைப்படங்கள்…

Spread the love

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகை ஆவார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இவரது தாயார் மேனகா பிரபலமான நடிகை ஆவார். 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.

தமிழில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானார். இரண்டாவதாக சிவகார்த்திகேயனுடன் இணைத்து ரஜினி முருகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ரெமோ தொடரி பைரவா தானா சேர்ந்த கூட்டம் சாமி 2 சண்டக்கோழி 2 என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து புகழ்பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

அது மட்டுமல்லாமல் இவர் நாயகியை மையமாகக் கொண்ட படமான மகாநதி ரகு தாத்தா போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலமும் புகழ்பெற்றார். தற்போது பல கலப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நீண்டகால ஆண் நண்பரை காதலித்து வருவதாகவும் இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் தகவல் வெளியானது.

அதன்படி கடந்த 12 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷுக்கும் அவரது ஆண் நண்பர் ஆண்டனி என்பவருக்கும் கோவாவில் பிரைவேட் ஆக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று ஆண்டனிக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் கிறிஸ்தவ முறைப்படி மறுபடியும் திருமணம் நடந்து இருக்கிறது. தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

8 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

8 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

8 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

8 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

8 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

8 மணத்தியாலங்கள் ago