Categories: சினிமா

சினிமாவில் எந்த நடிகையும் பண்ணாததை பண்ணும் கீர்த்தி சுரேஷ்.. வருஷத்துக்கு எத்தனை கோடி சம்பாதிக்கிறாங்களா..?

Spread the love

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. தனுஷ்க்கு ஜோடியாக தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா, சூர்யாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதாம். அதனை கொண்டாடும் விதமாக தான் நடித்த படங்களின் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் தனித்தனியாக கீர்த்தி சுரேஷ் கடிதம் எழுதி ஒரு சிறிய பரிசையும் கொடுத்துள்ளார். சினிமாவில் இதுபோன்ற எந்த நடிகைகளும் பண்ணியது கிடையாதாம். கீர்த்தி சுரேஷ் பொறுத்தவரை அவர் சமீப காலமாக நிறைய படங்களில் நடிப்பதில்லை.

ஒரு சில படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அதனை வைத்து பார்க்கும் போது கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு படங்களில் சம்பாதித்த வருமானம் என்பது 20 கோடி இருக்குமாம் ஆனால் விளம்பரங்கள், இன்ஸ்டாகிராம் போஸ்ட் என அனைத்தையும் வைத்து பார்க்கும் போது கடந்த ஆண்டு மட்டும் கீர்த்தி சுரேஷ் 125 கோடி ரூபாய் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை வலைப்பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.

admin

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago