அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி புறக்கணித்ததற்கு எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்திதான் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அதற்கான உண்மையான பின்னணி வெளியாகியுள்ளது. அவர் கட்சி மீதான அதிருப்தியால் கூட்டத்தைத் தவிர்க்கவில்லை என்றும், ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண்பதற்காகக் கடந்த வாரமே அமெரிக்கா சென்றுவிட்டதே இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற 39-வது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FetNA) விழாவிலும் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; எனவே, இந்த முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தின் காரணமாகவே அவரால் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…