Categories: சினிமா

ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் போட்ட காவ்யா மாறன்.. வைரலாக பேசப்படும் இவர் யார்?.. வியக்க வைக்கும் பின்னணி..!

Spread the love

பிரபல தயாரிப்பாளரும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளருமான கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஆனால் இந்த அடையாளத்தை விட அவர் பலருக்கும் பிரபலமானது ஐபிஎல் போட்டிகள் மூலம் தான். ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் ஐபிஎல் தொடரில் தங்கள் அணி வீரர்கள் அடிக்கும் பவுண்டரிக்கும் சிக்ஸ்க்கும் கொடுக்கும் ஹாப்பி ரியாக்சன்களும் அணி வீரர்கள் போல்ட் ஆகி பெவிலியனக்கு திரும்பும் போது கொடுக்கும் சோக ரியாக்ஷன்களும் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

அதன் காரணமாகவே சன்ரைசர்ஸ் அணி விளையாடும் போது அங்கிருக்கும் கேமராமேன்கள் போட்டியை கவர் செய்வதை விட இவரை தான் அதிகம் கவர் செய்வார்கள். காவ்யா மாறனின் தாயார் காவேரி மாறன், சோலார் டிவி கம்யூனிட்டி ரெஸ்ட்ரிக்ட் என்ற அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கின்றார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் சன் குழுமத்தின் பல்வேறு நடவடிக்கைகளிலும் இவருடைய பங்கு உள்ளது. இவருடைய தாத்தா முரசொலி மாறன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.

எம் பி ஆனா தயாநிதிமாறனின் மருமகளான காவ்யா மாறன் கடந்த 2012 ஆம் ஆண்டு பிகாம் முடித்த நிலையில் அதன் பிறகு 2016ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மிகவும் புகழ்பெற்ற வார்பிக் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். காவ்யா முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.  சன் குழுமத்தின் ஓர் அங்கமான சன் மியூசிக் மற்றும் வானொலி பிரிவுகளையும் அவர் நிர்வகித்து வந்தார்.

மேலும் சன் நெக்ஸ்ட் ஓ.டி.டி. தளத்தைக் கட்டமைத்ததில் இவருக்கு முக்கியப் பொறுப்பு இருக்கிறது. 2018ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் நிர்வகித்து வருகிறார். சன் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் காவ்யா மாறன், 2019ஆம் ஆண்டில் இணைந்தார். காவ்யா மாறன் தற்போது சன் குழுமத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கிறார். மேலும் காவியா மாறனின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago