Categories: சினிமா

“லூசு பெண்ணே” பாடலுக்கு பின்னாடி இப்படி ஒரு பிளாஷ்பேக் ஒளிஞ்சிருக்கா?.. கவிஞர் வாலி பகிர்ந்த சுவாரசிய சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவின் இயக்குனர், நடிகர் மற்றும் பாடகர் என பல திறமைகளுடன் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் டி.ராஜேந்திரன். இவருடைய மகன் தான் சிம்பு. சிறுவயதிலிருந்தே தனது தந்தையுடன் இணைந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது தந்தையைப் போலவே இயக்குனர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என சிம்பு பல திறமைகளுடன் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். இவர் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற திரைப்படம் மூலமாக தான் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்டார். மேலும் இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தார்.

 

அதன் பிறகு பல வெள்ளித்திரை படங்களில் நடித்த சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என அறியப்பட்டார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றார். பிறகு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அதன் பிறகு மீண்டும் தனது உடலை மெருகேற்றி ஈஸ்வரன் மற்றும் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கம்பேக் குடுத்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் சிம்பு பற்றி கவிஞர் வாலி ஒரு பேட்டியில் பேசி இருப்பார்.

அது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது சிம்பு வல்லவன் திரைப்படத்தில் பாட்டு எழுதிய போது தனது முதல் பாட்டிலேயே, வாலி போல பாட்டு எழுத தான் எனக்கு தெரியலையே, உன்ன பத்தி நினைக்காம இருக்க முடியலையே என்று எழுதி இருப்பார். இதனைப் பார்த்ததும் அவர்கிட்டயே நான் நேரடியாக கேட்ட, என்னப்பா உன்னுடைய அப்பாவும் நல்லா தான பாடுவார் உன்னோட முதல் பாட்டிலேயே என்ன பத்தி இப்படி எழுதி இருக்கியே உங்க அப்பா என்ன நினைப்பாரு என கேட்டேன். அதற்கு சிம்பு எங்க அப்பா இதை பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினார் சார் என கூறினார்.

அதுபோலவே சிம்பும் ஒரு பேட்டியில் வாரிசார் எனக்காக தம் படத்தில இடம்பெற்ற கலக்குவேன் கலக்குவேன் பாடலில் நான் சொன்னா நம்பு உன் நண்பன் தான் சிம்பு என்ற வரியை எழுதி இருந்தார். அவருக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவே வல்லவன் படத்தில் நான் எழுதிய முதல் பாட்டிலேயே அவரைப் புகழ்ந்தேன் என கூறி இருப்பார். இந்த செய்தி தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

அரசியலில் அதிரடி திருப்பம்….. அண்ணாமலையுடன் கைகோர்க்கும் தனுஷ்?…. விஜய்க்கு எதிராக மெகா பிளான்….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் விரைவில் அரசியலில் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக அண்ணாமலையுடன் இணைந்து செயல்பட ஆலோசித்து…

6 minutes ago

BREAKING: குஷியோ குஷி…. தீபாவளிக்கு ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்…. சூப்பர் அறிவிப்பு….!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர்கள் மற்றும்…

15 minutes ago

BREAKING: சுங்கச்சாவடியில் திடீரென சரணடைந்த 7 பேர்… சேலம் ரவுடி ஜங்ஷன் டேவிட்டின் கதையை முடித்த மினிட்-டு-மினிட் ஷாக்…. அதிரடி திருப்பம்….!

சேலத்தில் பிரபல ரவுடி ஜங்ஷன் டேவிட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளான 7 பேர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில்…

18 minutes ago

“அடுத்த ரீல்ஸ் எப்போது வரும் ஸ்டாலின் அங்கிள்?”…. சர்க்காரியா கமிஷன் அறிக்கையைக் காட்டி சகட்டுமேனிக்கு அடித்த தவெக….!

சமீபகாலமாகத் தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் விமர்சனங்களும் தீவிரமடைந்து…

23 minutes ago

BREAKING: தனுஷ் தனிக்கட்சி தொடங்குவது உறுதி….. வெடியைக் கொளுத்திய K.T. ராஜேந்திர பாலாஜி…. அடுத்த பரபரப்பு…..!

திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த நடிகர் தனுஷ், விரைவில் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்குவது உறுதி என்று அதிமுக மூத்த…

30 minutes ago

ரூ.634 கோடி நியமன வழக்கு…. அடுத்தடுத்து ஆப்பு…. நேருவைத் தொடர்ந்து சகோதரர்களுக்கும் சம்மட்டி அடி கொடுத்த உயர்நீதிமன்றம்…. பரபரப்பு தீர்ப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள்…

34 minutes ago