சீரியல் நடிகை மாறும் மாடலாக வலம் வருபவர் தான் நடிகை பிரியங்கா குமார். முதன் முதலில் “சாக்லேட்” என்ற சீரியல் மூலம் தான் அறிமுகமானார். இந்த சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தை செய்திருந்தார். மேலும், தற்போது விஜய் டிவி சீரியல் “காற்றுக்கென்ன வேலி” என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியல் குறிப்பாக இளசுகளிடம் பிரபலமாகிவிட்டது என கூறலாம். இதற்க்கு காரணம் கல்லூரி குறித்த கதைக்களம் என்பதால் தான். சீரியலில் சுடிதார் அணிந்துகொண்டு நடிக்கும் இவர், சமூகவலைத்தளங்களில் இதற்க்கு நேர் எதிர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது ஓபன் ஷர்ட்டில் இவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து போய் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் கிளிக்ஸ்…
View this post on Instagram
