“ஒருத்தனையும் விடாதீங்க… கரூர் கம்பெனிக்கு எண்ட் கார்டு?… முதல்வர் விஜய்யின் அதிரடி நடவடிக்கை…!”

Spread the love

தமிழக அரசியலில் ‘கரூர் கம்பெனி’ விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமான முடிவை எடுத்திருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “யாராக இருந்தாலும் சரி, அத்தனை ஆதாரங்களையும் உடனடியாகத் திரட்டி வெளியே கொண்டு வாருங்கள்” என்று அதிகாரிகளுக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளாராம். மேலும், இது தொடர்பாகப் புகார் அளிக்கப் பயப்படும் நபர்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் தைரியம் அளித்து, உடனடியாக வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாரையும் தப்ப விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக டாஸ்மாக் நிர்வாகம், பார் உரிமையாளர்கள் மற்றும் இதற்குப் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் வரை அனைவரையும் வரிசையாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர உத்தரவுகள் பறக்கின்றனவாம். தற்போதைய முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மொத்தப் பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் தள்ளாமல் அவர் ஓய்வெடுக்க மாட்டார் போலத் தான் தெரிகிறது. இந்த அதிரடி உத்தரவுகள், தற்போதைய அரசியல் வட்டாரத்திலும் அரசு அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

2 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

10 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

11 minutes ago

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

14 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

16 minutes ago

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

22 minutes ago