காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்தின் பாசனத் தேவை மற்றும் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு நேற்று அளித்த பரிந்துரையை ஏற்று இன்று முறைப்படியான இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள ஆணையம், இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசன தேவையை நிறைவு செய்ய வழிவகை செய்துள்ளது.
வழக்கமாக நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளும் மோதல்களும் இரு மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய பாசன காலத்தின் அவசியத்தைக் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு தமிழக டெல்டா பகுதி விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளித்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…