நடிகர் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் 34-வது திரைப்படமாக ‘கராத்தே பாபு’ உருவாகியுள்ளது. ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபுவின் இயக்கத்தில், ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரவி முதல்முறையாக அரசியல்வாதியாகவும், கராத்தே பயிற்சியாளராகவும் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழக டிஜிபியின் மகளான தவ்தி ஜிவால் இப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார் முதல் பிரதீப் ஆண்டனி வரை பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அனல்பறக்கும் அரசியல் வசனங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, அரசியலைத் தொழிலாகச் செய்பவர்களுக்கும், தொழிலுக்காக அரசியல் செய்பவர்களுக்கும் இடையிலான மோதலைச் சித்தரிக்கும் வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…