டிக்கெட் டூ ஃபினாலே’ (Ticket to Finale) டாஸ்க்கின் போது, சக போட்டியாளர் சாண்ட்ராவை வன்முறை முறையில் தாக்கியதற்காக, கம்ருதீன் மற்றும் வி.ஜே. பார்வதி ஆகிய இருவருக்கும் நேற்று ரெட் கார்டு வழங்கப்பட்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். காநதி சீரியலில் ‘குமரன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், பிக் பாஸ் செல்வதற்காக ஏற்கனவே சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்தார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் மகாநதி சீரியலில் மீண்டும் இணைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அந்தத் தொடரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வன்முறை மற்றும் தவறான நடத்தை காரணமாக விஜய் டிவி நிர்வாகம் கம்ருதீன் மற்றும் பார்வதி மீது இத்தகைய கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக அவர் இனி விஜய் டிவியின் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…