பிக்பாஸ் வீட்டில் நடந்த டிக்கெட் டூ பினாலே கார் டாஸ்க்கில் கம்ருதீன் பார்வதி இருவரும் சாண்ட்ராவை காருக்குள் இருந்து உதைத்து வெளியே தள்ளினர். இந்த விவகாரத்தில் ரெட் கார்டு கொடுத்து பார்வதியும் கம்ருதீனும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே விரப்பட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதிமுறைகளின்படி அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட கம்ருதீன், பார்வதி இருவரும் இனி பிக்பாஸ் வீட்டுக்குள் செலிபரட்டியாக நுழைய முடியாது. அவர்கள் பிக்பாஸ் விருது விழாவிலும், பிக்பாஸ் கொண்டாட்டங்களிலும் பங்கேற்க அனுமதி இல்லை. பிக்பாஸ் சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்க முடியாது.
பிக்பாஸ் ரகசிய விதிமுறைகளின்படி ரெட்கார்டு காட்டி வெளியேற்றப்பட்ட பார்வதி கம்ருதீனுக்கு 90 நாட்கள் அவர்கள் வீட்டுக்குள் இருந்துள்ளனர். அதற்கான சம்பளம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. போனஸ் உள்ளிட்ட இதர சலுகைககள் எதுவுமே இருக்காது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர்களது சம்பளம் தவிர போனஸ் இதர சலுகைகள் எதுவும் இருக்காது. பாதி சம்பளமாக குறைத்து தரப்படலாம் என்றும் ஒரு தகவல் உள்ளது. பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகள் ரகசியமானவை என்றாலும் ரெட் காா்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு விரட்டப்பட்டவர்களுக்கு சம்பளம் இல்லை என்பதே பிக்பாஸின் கடுமையான விதிகளில் ஒன்று என்றும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…