Categories: சினிமா

சிவகார்த்திகேயனை நம்பி ரிஸ்க் எடுக்கும் கமல்ஹாசன்.. ஆண்டவர் கணக்கு மிஸ் ஆகுமா..!!

Spread the love

சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல முன்னணி இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க முன் வருகின்றனர். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அமரன் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அமரன் திரைப்படம்  முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ் ஆகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு 120 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகியுள்ளதாம். Sony 24 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். அது மட்டும் இல்லாமல் காஷ்மீர் பகுதியில் படபிடிப்பு நடந்த போது இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? என ஒவ்வொன்றிற்கும் சோனி டீமை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன் தனது நிறுவனம் மூலமாகவே நேரடியாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். சோனி கொடுத்த 24 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் ப்ராஃபிட் என மொத்தம் 36 கோடி ரூபாய் பணத்தை கமல்ஹாசன் திருப்பி கொடுத்துவிட்டார். அமரன் திரைப்படம் மக்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதனால் படத்தை தனது சொந்த நிறுவனம் மூலமாகவே ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முடிவெடுத்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

admin

Recent Posts

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

1 minute ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

8 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

13 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

20 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

25 minutes ago

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

45 minutes ago