விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘கலக்கப்போவது யாரு’. இந்தநிகழ்ச்சிக்கு இன்றுவரை ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளது என்றே கூறலாம். காமெடிக்கு பிரபலமான இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானவர் TSK. அதாவது டிஎஸ்கே என்கிற திருச்சி சரவண குமார்.
இவர் தற்பொழுது சின்ன திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் டிஎஸ்கேவும் அசாரும் இணைந்து செய்யும் நகைச்சுவையை காணவே தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
கலக்கப்போவது யாரு சீசன் 8 டைட்டிலை வென்றுள்ள இவர் தற்பொழுது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு வருகின்றார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் tsk. இவர் அவ்வப்பொழுது தனது குடும்ப புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்பொழுது இவரின் தங்கையான சங்கீதா தனது அண்ணன் , அண்ணி , அம்மா என மொத்த குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்’ அழகான குடும்பம்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடிகர் சரத்குமார் தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய…
தமிழக அரசியலில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.…
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கை தொடர்பான சட்டப் போராட்டம் தற்போது உச்ச நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இத்திரைப்படத்திற்கு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக,…
தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள்…
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பாசக்கார தந்தையின் நெகிழ்ச்சியூட்டும் செயல், இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வம்பன் அருகேயுள்ள கொத்தக்கோட்டை கிராமத்தைச்…