தமிழகம் முழுவதும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.

இப்படியான நிலையில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்ற நிலை உருவாக்கப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி உறுதியளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் போடிக்காமன்வாடியில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர், தமிழகத்தில் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் விதமாக முதல்வர் சாலை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… ஏழை ஆதிவாசிகளுக்கு மருத்துவம் பார்த்த… டாக்டர் சிறையில் அடைக்கப்பட்ட பரபரப்பு பின்னணி…!

ஒடிசாவில் ஆதிவாசி மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கி வந்த டாக்டர் ரேண்டல் செகுவேரா, அப்பகுதியில் நடைபெறும் பாக்சைட் சுரங்க எதிர்ப்புக்…

9 minutes ago

“குழந்தைகளை பார்க்கணும்”… கதறும் தாய்மார்கள்… கணவர்கள் சிறை கைதிகளா?… கிம்மின் பகீர் பிளான்… பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?..!!

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவில் கடும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தேவையான அத்தியாவசியப்…

22 minutes ago

“எனக்கா எண்ட் கார்டு?”… அதிர்ந்த உலகம்… வடகொரியாவில் அடுத்த அதிபர் யார்?… வதந்திகளை தவிடுபொடியாக்கிய கிம் ஜாங் உன்…!!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், அவருக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கப்…

30 minutes ago

BREAKING: அடுத்த அதிர்ச்சி… சற்றுமுன் பத்மஸ்ரீ புகழ் செஃப் தாமு காலமானார்…. கண்ணீரில் மூழ்கிய திரையுலகம்….!

புகழ்பெற்ற சமையல் கலைஞரும், தமிழ் சின்னத்திரையின் முன்னணி பிரபலமுமான 'செஃப்' தாமு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். பல்வேறு தொலைக்காட்சி…

38 minutes ago

புதிய ட்விஸ்ட்..! செஞ்சி சிறுமி மாயம்… சிக்கிய முக்கிய க்ளூ… வசமாக சிக்கிய டவுசர் கும்பல்… நடுநடுங்க வைக்கும் திடுக் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கு தீவிரமடைந்துள்ளது. தொடக்கக்…

40 minutes ago

அலர்ட்..! மலைப்பாதை பாதுகாப்பு?… அலட்சியமா? அதிகாரிகளின் தவறா?… நடுக்காட்டில் சிக்கிய TNSTC பஸ்… மரண பயத்தில் பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக,…

49 minutes ago