ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?… இதோ தெரிஞ்சுக்கோங்க…!

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் சில காரணங்களுக்காக பலருடைய விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டது. அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக மகளிர் உரிமை தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்து வருகிறார்கள். கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் தற்போது வரை 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.

அதில் தகுதியான பெண்களை தேர்வு செய்யும் பணியை அரசு தற்போது தொடங்கியுள்ளது. ஊராட்சி வாரியாக விண்ணப்பித்த அவர்களின் தகுதிகள் தற்போது சரிபார்க்கப்படுகின்றன. அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளிகளாக இணையும் வாய்ப்பு உள்ளது. நிலம் மற்றும் வருமானம் உள்ளிட்ட தகவல்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு சரியாக இருக்க வேண்டும். முகவரி மற்றும் வசிப்பிடம் ஆவணங்களில் இருப்பது சரியாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது பிழை இருந்தால் கூட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

புதிதாக அரசு வேலையில் சேர்ந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் அடைய முடியாது. இது ஒரு புறம் இருக்க ஒரு வேளை தகுதியானவர்கள் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகம் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. கடந்த முறை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அரசு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கியது. அதன்படி இந்த முறையும் பயனாளிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அரசு வாய்ப்பு வழங்கும். இது தொடர்பான அறிவிப்பு இந்த மாதம் வெளியாக உள்ளதாக அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

சளி முதல் இருமல் வரை ஒரே நாளில் விரட்டணுமா?… இந்த ஒரு கப் ‘மேஜிக்’ ரசம் போதும்… மருத்துவர்கள் சொல்லும் அதிரடி உண்மை…!!!

கடலோரப் பகுதிகளான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நண்டு ரசம் ஒரு சிறந்த மருத்துவ உணவாகக் கருதப்படுகிறது. சளி, இருமல் மற்றும்…

6 minutes ago

“ஜசி பாய் மீது நம்பிக்கை இருக்கு!” ஹர்திக், சூர்யா இல்லாததால் பும்ராவுக்கு கிடைத்த கேப்டன் பதவி.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி அறிவிப்பு..!!

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிரான இன்றைய முக்கியமான ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து…

13 minutes ago

டிகிரி இருந்தால் போதும்!… 132 காலியிடங்கள்… மாதம் ரூ.15,000 சம்பளம்!… HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு… உடனே விண்ணப்பியுங்கள்…!!!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் 2026-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் (Graduate & Technician Apprentice)…

16 minutes ago

ஆசைஆசையாக வந்த ராணுவ வீரருக்கு சர்ப்ரைஸ் மரணம்… நள்ளிரவில் கணவர் மற்றும் மாமனாரை துண்டு துண்டாக வெட்டி எரித்த மனைவி… கிருஷ்ணகிரியில் பகீர் இரட்டைக் கொலை..!!

கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கள்ளக்காதலனுடன் இணைந்து இந்த…

19 minutes ago

உங்கள் பான் கார்டில் பழைய நம்பர் இருக்கா?… 5 நிமிஷத்துல உங்க போன்லயே மாத்துங்க… இதோ சிம்பிள் ட்ரிக்…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் நிதி சார்ந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் பான் கார்டு (PAN Card) ஒரு முதுகெலும்பாகத் திகழ்கிறது. வருமான…

26 minutes ago

விட்ட கேட்ச்… அடுத்த பந்தே பவுண்டரி.. ஃபார்ம் அவுட்டில் தவிக்கும் பும்ராவை வெளுத்த பிரப்சிம்ரன் சிங்.. ஐபிஎல் போட்டியில் பரபரப்பு..!!

ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், ஜஸ்பிரித் பும்ரா…

34 minutes ago