தமிழ் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் காக்கா முட்டை. நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை எம் மணிகண்டன் இயக்கியிருந்தார்.
இப்படம் பல விருதுகளை அள்ளிக் குவித்தது. இப்படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ் மற்றும் ரமேஷ் இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் நடிகர் ரமேஷ் திலக் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த இரண்டு சிறுவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ஏற்றது. இப்படத்தில் நடித்த பெரிய காக்கா முட்டை விக்னேஷ் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த படத்தில் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட நடிகர் சின்ன காக்கா முட்டை தான். சின்ன காக்கா முட்டையாக நடித்த ரமேஷ் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அவர் நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் சின்ன காக்கா முட்டையா? இது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்துட்டாரு என்று ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…