திமுகவில் அடுத்த பரபரப்பு..! “ரூ.4,700 கோடி முறைகேடு” K.N நேருவை தொடர்ந்து துரைமுருகனுக்கு புதிய சிக்கல்

Spread the love

தமிழகத்தில் ஒரு யூனிட் மணல் சுமார் ₹20,000 வரை விற்கப்படுவதாகவும், இதன் மூலம் ₹4,700 கோடி அளவிற்குச் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டி அதிமுக சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) மற்றும் டிஜிபி-யிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள துறையில் பணி நியமன முறைகேடுகள் வாயிலாக ₹1,020 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (ED) குற்றம்சாட்டியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் துரைமுருகன் மீதான இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கொள்ளை மற்றும் அரசுத் துறை முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
Soundarya

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

9 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

10 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

14 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

16 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

17 minutes ago