FLASH NEWS: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்தார்… சற்றுமுன் அதிர்ச்சி…!

Spread the love

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிகழ்வு நீதித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு இவரது இல்லத்தில் நிகழ்ந்த தீ விபத்தின் போது, கணக்கில் வராத பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் கட்டுக்கட்டாகக் கண்டெடுக்கப்பட்டது நாடு தழுவிய அளவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்தப் பணம் தனக்குச் சொந்தமானது அல்ல என்று அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த போதிலும், ஊழல் புகாரை முன்வைத்து அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் கொண்டு வந்தன. இத்தகைய கடுமையான அரசியல் மற்றும் சட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில், தற்போது அவர் தனது பதவியை விலகல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“நான் தான் அடுத்த மா.செ”…. மதுரையில் கோபிசன் உருவாக்கிய தனிப்படை…. தவெகவில் அதிர்ச்சி கோஷ்டி பூசல்…. விஜய்க்கு அடுத்த ஷாக்….!

மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…

2 minutes ago

2,538 அரசு ஊழியர்களுக்கு ஷாக்…. KN நேருவின் ரூ.634 கோடி ஊழல் வழக்கில் DVAC அதிரடி…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…

5 minutes ago

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி சர்ப்ரைஸ்….. பெண்களின் வங்கி கணக்கிற்கு இன்றே ரூ.1,000 வருகிறதா?…. அரசு வெளியிட்ட தகவல்….!

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

10 minutes ago

இவ்வளவு வெறியா?!… “இதுக்கெல்லாமா அடிச்சுப்பாங்க?!”… நடுரோட்டில் கொடூரமாக மோதிக்கொண்ட அண்டை வீட்டார்… பதைபதைக்கும் சிசிடிவி…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ராம்நாத் பேரா குடியிருப்புப் பகுதியில், வீட்டின் வெளியே கட்டில் போடுவது தொடர்பாக அண்டை வீட்டாருக்கு…

12 minutes ago

“திருச்சி கிழக்கில் திரிஷாவா? ஜான் ஆரோக்கியசாமியா?”…. அன்பில் மகேஷிற்கு செக் வைக்க தவெக போட்ட பிளான்…..!

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜய்யின் மறைவையோ அல்லது…

15 minutes ago

சைக்கோவா இவன்!… “என் பொண்டாட்டி அங்க பேசக்கூடாது!”… நந்தி ஹில்ஸ் மர்மம்… பாசம் ஒரு குடும்பத்தையே அழிச்சிருச்சா?… மாப்ள போட்ட கொடூர ஸ்கெட்ச்…!!

பெங்களூருவில் தனது மனைவி குடும்பத்தாருடன் நெருக்கமாகப் பழகுவதை வெறுத்த வாடகை கார் ஓட்டுநர் இந்தூசேகர், அவரது மனைவி சுனிதா உட்பட…

19 minutes ago