புதுமையான வியாபார யுக்திகளால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது இன்று பெரும் போட்டியாகவே உள்ளது. அப்படித்தான் ஜோத்பூரில் உள்ள ஒரு கடை தன்னுடைய லோயர் உறுதியை வித்தியாசமான முறையில் வாடிக்கையாளர்களுக்கு காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. சாம்சன் என்ற அந்தக் கடை இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு லோயரை இரண்டு மோட்டார் பைக்குகளுக்கு இடையே கட்டி பைக்குகளை வேகமாக இழுக்கும் போது கூட லோயர் கிழியாமல் தாங்கியது. இதனை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்தனர். பொதுவாகவே கடைகள் துணி தர மற்றும் வடிவமைப்பை மட்டும் முன்வைத்து விற்பனை செய்வதுதான் வழக்கம்.
ஆனால் சாம்சன் கடை தங்களுடைய கிழியாத லோயரை நேரடியாக சோதனை செய்து காட்டியுள்ளது. வீடியோவில் இந்த லோயர் s முதல் XXL வரை பல அளவுகளில் மட்டும் நிறங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எப்போதும் கிழியாத லோயர் என்ற தலைப்புடன் வெளியான இந்த வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கானோரை கவர்ந்துள்ளது. சாதாரணமாக துணி விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து விடாது. ஆனால் இந்த கடையின் புதிய யுக்தி சமூக வலைத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று சிறந்த விளம்பரம் முயற்சியாக மாறியுள்ளது.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய…
தமிழக அரசியலில் தற்போதைய 'ஹாட் டாப்பிக்' ஜோதிடர் ராதன் பண்டிட் தான். 40 ஆண்டுகால அனுபவம் கொண்ட இவர், மறைந்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது வசிப்பிடத்தை பனையூரிலிருந்து சென்னை நகருக்குள் மாற்ற உள்ளதாகத்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்றக் குழுத் தலைவராக நடிகர் விஜய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பனையூரில் நடைபெற்ற தவெக…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 5, 2026) நடைபெற்ற அக்கட்சியின் புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியை உறுதி…