மத்திய அரசின் இந்திய ரயில்வே துறையில் 1,250 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், ஸ்டேஷன் மாஸ்டர் பதவிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியான நபர்கள் ஆன்லைன் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆரம்பச் சம்பளமாக ரூ.35,400 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் வரும் நவம்பர் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மத்திய அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் இந்த அறிவிப்பைப் பகிர்ந்து உடனடியாக விண்ணப்பிக்க ஊக்குவியுங்கள்!
திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லைப்பாறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36), தனது மனைவி கவுசல்யாவை (32) குடும்பத் தகராறு…
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாகவும், அவரது முகத்தில் ஈ மொய்ப்பது போன்றும் ஈரான் அரசு ஊடகங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில்…
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞருமான கவிதா ஜவஹர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.…
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பர நிகழ்வுகள்…
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷின் சிகிச்சை மற்றும் எதிர்காலத்திற்காகக்…