டிகிரி முடித்தவர்களின் கவனத்திற்கு…! ரூ. 82,000 சம்பளத்தில் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

Spread the love

தேசிய காப்பீட்டு நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் 321 நிர்வாக அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகிய துறைகளில் காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆரம்ப கட்ட அடிப்படை ஊதியமாக ரூ. 82,485 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 8, 2026 அன்று தொடங்கி, அக்டோபர் 28, 2026 வரை நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்வு நவம்பர் 17, 2026 அன்றும், முதன்மைத் தேர்வு டிசம்பர் 22, 2026 அன்றும் நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் NICL-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nationalinsurance.nic.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Devi Ramu

Recent Posts

“30 அடி ஆழத்தில் எலும்புக் கூடு”…. மனைவியை கொன்று நெடுஞ்சாலை மணலில் புதைத்த கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்…. திடுக்கிடும் சம்பவம்….!

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லைப்பாறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36), தனது மனைவி கவுசல்யாவை (32) குடும்பத் தகராறு…

3 minutes ago

ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டி புதிய உச்சம்… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில்…

10 minutes ago

“அதிபர் டிரம்ப் இறந்துவிட்டாரா?”…. ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் உலக அரங்கில் வெடித்தப் புயல்… சர்வதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாகவும், அவரது முகத்தில் ஈ மொய்ப்பது போன்றும் ஈரான் அரசு ஊடகங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில்…

10 minutes ago

திடீர் திருப்பம்…. கவிதா ஜவஹருக்கு பதவி.. திமுக டூ அரசு பொறுப்பு…. அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞருமான கவிதா ஜவஹர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.…

15 minutes ago

நஸ்ரியா vs சூர்யா…! உண்மை இதோ… சூர்யாவுக்கு பல்பு கொடுத்த நஸ்ரியா?!… 3 படங்களை நிராகரித்தது உண்மையா?… வெடித்த சர்ச்சை…!!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பர நிகழ்வுகள்…

23 minutes ago

அடுத்த ஹீரோ!… கோலிவுட்டில் புதிய என்ட்ரி… மருமகள் கோரிக்கை… நெப்போலியன் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்… ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷின் சிகிச்சை மற்றும் எதிர்காலத்திற்காகக்…

29 minutes ago