இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணை தேர்வு செய்ய ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஜியோ முன்பு 500 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கட்டணத்தில் விருப்பமான மொபைல் எண்ணை வழங்கிய நிலையில் தற்போது வெறும் ஐம்பது ரூபாய்க்கு வழங்கி வருகிறது. பொருந்தக்கூடிய எண்களை நீங்கள் சரிபார்த்து myjio செயலி, www.jio.com அல்லது உங்களுக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜியோ சில்லரை விற்பனையாளர் மூலம் மொபைல் எண்ணை தேர்ந்தெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த தர்ஷன் சோனாவனே என்ற வாலிபர், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக மறைந்த முன்னாள் துணை முதல்வர்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திரபுரிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'இந்திரபுரி கே ராஜா' விநாயகர் பந்தல், 'காந்தாரா' திரைப்படத்தின்…
வழக்கமாக விநாயகப் பெருமானுக்கு லட்டு மற்றும் மோதகம் படைக்கப்படும் நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பக்தர்கள் "போபா டீ"…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மல்லுபுரா காவல் எல்லைக்குட்பட்ட தனௌலி மயானம் அருகே உள்ள சாக்கடையில், வாலிபர் ஒருவரின் சடலம்…
பீகாரில் வீதியோரம் காரப்பொறி வியாபாரம் செய்து வந்த ஏழை வியாபாரி ஒருவரை, நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும்…
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பாரிமுனையில்…