“நண்பரின் மனைவியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்…” அந்த கோலத்தை கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற கணவர்…. பின் நடந்த பயங்கர சம்பவம்…!!

Spread the love

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி என்பவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சிந்தாமணி. நல்லசாமியும் அவரது நண்பரான சந்திரன் என்பவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த 16 மாதங்களுக்கு முன்பு இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். பின்னர் சந்திரனுக்கும் சிந்தாமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.  நேற்று முன்தினம்  சந்திரன் நல்லசாமியின் வீட்டிற்கு சென்று சிந்தாமணியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நல்லசாமி தனது மனைவியுடன் சந்திரன் படுக்கையில் ஒன்றாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் கோபத்தில் அங்கிருந்த இரும்பு ராடால் சந்திரனின் தலையில் ஓங்கி அடித்து அவரை கொலை செய்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சந்திரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நல்லசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

8 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

16 minutes ago

புது தொடக்கமா?… எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்… ஒரே மேடையில் த்ரிஷாவுடன் மாஸ் என்ட்ரி… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…

26 minutes ago

நடுக்கடலில் சிக்கிய ரூ.3,000 கோடி… போதைப்பொருள் பணத்தில் ஆயுத கடத்தலா?… அம்பலமான சதி… உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…

38 minutes ago

என்ன காரணமா இருக்கும்?… ஒரு போன் கால்… உச்சக்கட்ட சந்தேகம்… மனைவிக்கு தீ வைத்த கணவன்… வெளிவந்த அதிர்ச்சி உண்மை…!!

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…

52 minutes ago

காதல் விவகாரம்…! செக் வெச்ச அப்பா… ரூமுக்குள் மகளுடன் தொழிலாளி… ஆட்டோவில் பிணமாக சென்ற இளைஞர்… நடந்தது என்ன?…!!

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…

1 மணத்தியாலம் ago