Categories: சினிமா

எம்ஜிஆரிடம் ரூம் கேட்ட ஜெயலலிதா.. தவறாக எழுதிய பத்திரிக்கையாளர்.. கடும் கோபத்தில் MGR செய்த செயல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான்.

இந்த நிலையில் 1960 மற்றும் 70 காலகட்டத்தில் கண்ணதாசன் எம் ஜி ஆர் ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது எம்ஜிஆர் மற்றும் மஞ்சுளா ஒன்றாக இணைந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்துள்ளது. அதே சமயத்தில் சிவாஜி மற்றும் ஜெயலலிதா ஒன்றாக நடித்த ராஜா படத்தின் ஷூட்டிங் நடைபெற்று உள்ளது. அப்போது தயாரிப்பு நிறுவனம் ஜெயலலிதாவிற்கு தனி அறை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த அறை பிடிக்காத ஜெயலலிதா, உடனே எம்ஜிஆரிடம் சொல்ல அவரும் பைவ் ஸ்டார் ஓட்டலில் ஜெயலலிதாவிற்கு ரூம் புக் பண்ணி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து செய்தி சேகரிப்பதற்காக காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஒருவர், எம்ஜிஆர் மஞ்சுளா கூட நடிக்கிறார் ஆனால் சிவாஜியுடன் நடிக்கும் ஜெயலலிதாவிற்கு எதற்கு ரூம் புக் பண்ணி தரணும் என்று கேள்வி எழுப்பும் வகையில் எழுதியுள்ளார். இதைப் படித்த எம்ஜிஆர், கோபத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார். பிறகு கொஞ்ச நாள் கழித்து அந்த பத்திரிக்கையாளரை சந்தித்தபோது தனியறைக்கு கூட்டிச் சென்று எம்ஜிஆர் தர்ம அடி கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பற்றி இவ்வாறு தவறாக எழுதியவர் கண்ணதாசனின் நெருங்கிய உறவினர் என்பதால் உடனே எம்ஜிஆர் தன்னை அடித்தது பற்றி கண்ணதாசனிடம் சென்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்கு ரூம் புக் பண்ணி கொடுத்தது அவங்க தனிப்பட்ட விஷயம் அதெல்லாம் ஏன் எழுதுற என்று அவரை கண்டித்துள்ளார். அது மட்டுமல்லாமல் எம்ஜிஆரை என்னதான் விமர்சித்தாலும் கண்ணதாசன் அவருடைய உடல்நிலை மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

12 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

13 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

13 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

13 மணத்தியாலங்கள் ago