தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் மற்றும் பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர் தான் டி ராஜேந்தர். இவர் தன்னைப் போலவே தன்னுடைய மகனையும் சிறுவயதிலேயே நடிக்க கொண்டு வந்து விட்டார். சிம்புவும் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். 1984 ஆம் ஆண்டு உறவை காத்த கிளி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் சிம்பு. பிறகு சம்சார சங்கீதம், மோனிஷா என் மோனலிசா என ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக சிம்பு நடித்துக் அசத்தினார். அப்பா டி.ராஜேந்தர் இயக்குனரும் நடிகருமான தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நிலையில் தனது வாரிசை சினிமாவில் அறிமுகப்படுத்தி மிகப்பெரிய நடிகராக மாற்றினார்.
நடிப்பு மட்டுமல்லாமல் இசை மீதும் இயக்கத்தின் மீதும் நடிகர் சிம்புவுக்கு அளவு கடந்த ஆர்வமும் திறமையும் இருந்துள்ளது. சினிமாவில் பாடல்கள் பாடுவது, இசையமைப்பது என பிசியாக இருந்த இவர் மன்மதன் படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து சகலகலா வல்லவன் ஆகவே வல்லவன் சிம்பு மாறினார். இன்றளவும் புதிய முயற்சிகளை சினிமாவில் செய்து சாதித்து வருகின்றார்.
இந்த நிலையில் சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம் தான் சம்சார சங்கீதம். தன்னுடைய அப்பாவுடன் இணைந்து சிம்பு இந்த படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்திற்கு இசையும் டி ராஜேந்தர் தான் அமைத்தார்.
தன் மகனுக்காக அவர் பார்த்துப் பார்த்து பார்த்து இசையமைத்த பாடல் தான் ஐ எம் ஏ லிட்டில் ஸ்டார், ஐ எம் ஏ சூப்பர்ஸ்டார் பாடல். இந்தப் பாடலை பாடகி ஜானகி ஆண் குரலில் பாடி அசத்து இருப்பார். அந்தப் பாடல் தான் பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமானது. இது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் மணலை குரலில் ஜானகி பாடிய அசத்தியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…