சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள ஜனநாயகன் இப்போதைக்கு ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி விட்டது. இந்த படம் வரும் ஜூன் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்று தெரிய வந்துள்ளது. வரும் ஜூன் 22ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாள் என்பதுடன் அந்த வாரத்தில் மொகரம் பண்டிகையும் வருகிறது. தொடர்ந்து சனி ஞாயிறு என வார விடுமுறை நாட்களாக உள்ளன.
அதனால் வரும் ஜூன் 25ம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மொகரம் பண்டிகை மற்றும் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 5 காட்சிகள் என தினமும் திரையிட்டு கல்லா கட்டவும் அதிக வாய்ப்புள்ளது என்பதால் இப்படி ஒரு முடிவுக்கு படக்குழு வந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் வழங்கவும் ரூ. 100 கோடிக்கு மேல்…
அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜாகவிலிருந்து விலகி இந்த…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமையவிருந்த மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு…
கொளத்தூர் தொகுதி பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ஆரோக்கியம் குறித்து அமைச்சர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது மாமியார் மற்றும் நாத்தனாரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ…
தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…