Categories: CINEMA

மூன்றே நாளில் மாபெரும் வசூல் வேட்டையில் ஜெயிலர்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?.. மொத்த கலெக்ஷன் விவரம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை அசர வைத்துள்ளார். உலகம் முழுவதும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்துள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் கேரளாவில் மட்டுமே சுமார் 23.8 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதனால் இதுவரை விஜய் படங்கள் செய்த அனைத்து வசூல் சாதனைகளையும் கேரளாவில் ஜெய்லர் திரைப்படம் முறியடித்துள்ளது. ஆனால் விக்ரம் திரைப்படம் செய்த 40 கோடி வசூலை இன்னும் ஜெயிலர் திரைப்படம் முறியடிக்கவில்லை. இருந்தாலும் விரைவில் இந்த திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் திரைப்படம் முறியடித்து விடும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளது.

Nanthini
Nanthini

Recent Posts

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம்.. அங்கு நடந்த சம்பவத்தை மெய்மறந்து பார்க்க நடிகை பிரியா ஆனந்த்.. வைரல் வீடியோ..!

நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை…

20 நிமிடங்கள் ago

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்த குழந்தையா இது..? இப்ப எப்படி இருக்காங்க பாருங்களே..

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…

50 நிமிடங்கள் ago

33 வயதில் குருவாயூர் கோயிலில் காதலனை கரம் பிடித்த மீரா நந்தன்.. வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்..!

தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…

2 மணி நேரங்கள் ago

மாணவர்களுக்கு தடபுடலாக நடிகர் விஜய் வைத்து விருந்து.. ஒரு வேலைக்கு மட்டும் இத்தனை லட்சம் செலவா..?

விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவ மாணவியர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்ட உணவுகளுக்காக மட்டும் 72 லட்சம் ரூபாய்…

3 மணி நேரங்கள் ago

மொத்த பார்வையும் இவுங்க மேல தான்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரென்ட் சேலையில் வந்த நயன்.. வைரலாகும் போட்டோஸ்..

டிரான்ஸ்பரென்ட் சேலையில் நேற்று நடைபெற்ற நேசிப்பாயா என்ற திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இணையத்தில்…

4 மணி நேரங்கள் ago

டிஆர் ஸ்டைலில் கவிதை சொன்ன மாணவி.. அதற்கு விஜய் சொன்ன பதில்.. விருது வழங்கும் விழாவில் நடந்த சுவாரசியம்..

தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பாக நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பள்ளி மாணவி கவிதை சொன்ன வீடியோவானது…

4 மணி நேரங்கள் ago