தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 23ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்து மிகப் பெரிய புகழுக்கு சொந்தக்காரியாக மாறியவர்தான் நடிகை மிர்னா மேனன்.
இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். கேரளாவில் கடந்த 1992 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக பயணித்து வருகிறார்.
அதேசமயம் சில இணைய தொடர்களிலும் அடிக்கடி இவர் நடித்து வருகின்றார். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான இவர் களவாணி மாப்பிள்ளை, புர்கா, ஜெயிலர் மற்றும் பரத் மார்க் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் இவர் அடிக்கடி சில படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது குட்டையான உடையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…