கார்த்திகை நாள் அல்லாத பிற நாட்களில் கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்ற அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பிள்ளையார்பட்டி கோயில் பிச்சை குழுக்கள் அறிக்கை வாயிலாகவும், தூத்துக்குடி இந்துவேதம் வேத பாடசாலை நிர்வாகிகள் செல்வம் பட்டர் கடிதம் வாயிலாகவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் கார்த்திகை தீப நாள் அன்று, கோயில் வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டது. மற்ற நாட்களில் மலையில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை என்று திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அர்ச்சகர்கள், கோயில் செயல் அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…