ஐயோ… மென்பொருள் பொறியாளரைப் பலிவாங்கிய அதிவேக கார்… அதிகாலையில் பறிபோன ஐடி ஊழியரின் உயிர்… புனேயை உலுக்கிய கோர விபத்து… கதறும் குடும்பம்…!!

Spread the love

புனே பாஷான்-பாவ்தன் சாலையில் அதிகாலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த கார் மோதி வீரேந்திர த்விவேதி என்ற மென்பொருள் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுபாட்டை இழந்த கார் அதிவேகத்தில் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இச்சம்பவம் குறித்து புனே காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த ஓட்டுநரின் பங்கு என்ன, விபத்தின் போது அவர் மது அருந்தியிருந்தாரா அல்லது கவனக்குறைவாக வாகனத்தை இயக்‌கினாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கிய கார் ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனமாகும். அந்த வாகனத்தின் பதிவு விவரங்கள், அதன் உரிமையாளர் மற்றும் சம்பவத்தின் போது அதை பயன்படுத்தியவர் யார் என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

2 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

8 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

20 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

23 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

23 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

37 minutes ago