நடிகர்களான அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் சம்பந்திகள் ஆனது தான் தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படுகிறது. நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழா அர்ஜுன் விருகம்பாக்கத்தில் கட்டியிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தம்பி ராமையா ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது என தம்பி ராமையா சொல்லிவிட்டாராம்.
சினிமாவில் இருக்கும் தம்பி ராமையா தனது வீட்டிற்கு வரும் மருமகளுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டிருப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது. பல நடிகைகள் இப்படி ஒரு கண்டிஷன் உடன் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் கல்யாணத்திற்கு பிறகு ஐஸ்வர்யா அர்ஜுன் தனது மாமனார் போட்ட கண்டிஷன் படி நடந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…