திரையுலகில் தமிழ் திரைப்பட நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பேஜில் எப்போதும் அப்டேட் ஆக இருக்கும் நடிகையாவர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் சன் தொலைக்காட்சியில் ‘அசத்தப்போவது யாரு’ நிகழ்ச்சி தொகுப்பாளராக முதலில் திரைத்துறையில் பணியை ஆரம்பித்தார். அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் 2010 ஆம் ஆண்டில் வெளியான “நீதானே அவன்” தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘வட சென்னை’ திரைப்படத்திற்கும், கனா திரைப்படத்தில் பெண் துடுப்பாட்டாளராகவும் நடித்துப் பெரும் புகழ் பெற்றார். அதன் பிறகு பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா 2014 ல் வெளியான ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது இவருக்கு கிடைத்தது.
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயற்கை அழகை மிஞ்சும் அளவிற்கு அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…