Categories: சினிமா

‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஹீரோயினா இவர்?… வெளியான கவர்ச்சி புகைப்படங்கள்…..

Spread the love

தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் ரஜினியுடன் இணைந்து ‘காலா’ படத்தில் அவரது மனைவியாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருப்பார். ஆனால் இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களை ஈர்க்க கவர்ச்சியை காட்டி எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

1990 இல் வெளியான ‘கவிதை பாடும் அலைகள்’ என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார் ஈஸ்வரி ராவ். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பலவிதமான படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இன்றி சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். பல வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’  திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.சரவணா ,விசுவாசம் ,தேள் ,காலா ,லாக்கப் போன்ற திரைப்படங்களில் தற்பொழுது நடித்துள்ளார்.இவர் நடிப்பில் தெலுங்கில் ‘சலார்’திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.  இவர் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படங்கள்…..

 

Begam

Recent Posts

“என்னிடம் 100 ஆடியோ ஆதாரங்கள் இருக்கு”…. விஜய்க்கு எதிராக மதுரையில் கொதித்தெழுந்த நிர்வாகி…. தவெகவில் வெடித்த அடுத்தடுத்த பரபரப்பு….!

தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…

8 minutes ago

விமான நிலையத்தில் ரூ.1 லட்சம் சம்பளம்…. ரூ.23 லட்சத்தை அப் அங் கையாண்ட ஓய்வுபெற்ற பெண் அதிகாரி…. சென்னையை நடுநடுங்க வைத்த சம்பவம்….!

சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…

11 minutes ago

“13 லட்சம் ஃபாலோயர்கள்… திடீர் விபரீதம்”…. ‘பைனான்ஸ் வித் ஹரிஷ்’ மரணத்தின் பின் உள்ள அதிர்ச்சி உண்மை….!

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…

34 minutes ago

“இனி தான் ஆட்டமே இருக்கு”…. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை….. வெதர்மேன் கொடுத்த அலெர்ட்….!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…

37 minutes ago

“டெபாசிட் காலி ஆகணும்”…. எதிர்க்கட்சிகளை மிரள வைக்கும் முதல்வர் விஜய்யின் சீக்ரெட் மூவ்…. இடைத்தேர்தல் ரிசல்ட்டால் செம அப்செட்….!

இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியைத் தராததால் தமிழக முதலமைச்சர் விஜய் சற்று அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக…

42 minutes ago

ரஜினி இல்லாமல் அரசியலில் இறங்காதீங்க…. தனுஷுக்கு டெல்லி பாஜக போட்ட கண்டிஷன்…. அரசியலில் அதிரடி திருப்பம்..!

நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய…

45 minutes ago