Categories: CINEMA

‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நடித்த நடிகையா இவர்?… இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறாங்களே… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். இவர் தமிழில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமானார்.

மேலும் பல்வேறு மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழைக் காட்டிலும் தாய்மொழியான மலையாளத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து  அசத்தியுள்ளார். 2010 வரை சினிமாவில் பிஸியாக இருந்த அவர், இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நவ்யா நாயர். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

தற்பொழுது இவர் எனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அழகிய தீயே’ திரைப்படத்தில் நடித்த நடிகையாக இவர்? இன்னும் அதே அழகில் ஜொலிக்கிறீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

2 hours ago

அஜித்துக்கு வெளிச்சம் கொடுக்க போகும் ஆண்டவர்.. உருள போகும் லைக்காவின் தலை.. என்னதான் நடக்குது..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைக்கா நிறுவனம். பெரிய நடிகர்களின் திரைப்படம் என்றாலே அது லைக்கா நிறுவனத்தின்…

2 hours ago

40 வயதிலும் எங்காக இருக்கும் ஜெயம் பட நடிகை.. இடுப்பழகை காட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை சதா. மகாராஷ்டிராவில் கடந்த 1984 ஆம் ஆண்டு பிறந்த சதா…

3 hours ago

பெட்டில் ஹாயாக படுத்து கொண்டு புக்கு படிக்கும் மாஸ்டர் பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

கவர்ச்சியை அள்ளித் தெளிக்கும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகன். பாலிவுட் நடிகைகளே பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சி புயலாக மாறி…

4 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5.. ஒரு நாளைக்கு போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம்.. யார் டாப் தெரியுமா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கின்றது.  பிக் பாஸ், சூப்பர் சிங்கர், டான்ஸ்…

5 hours ago

“நீங்க என்ன சொன்னாலும் என்ன தடுக்க முடியாது”… கூல் சுரேஷின் பேச்சால் மாறிய சந்தானத்தின் முகம்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வந்த லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலமாக தனது திரை பயணத்தை துவங்கியவர் நடிகர் சந்தானம்.…

5 hours ago