“யார் இவர்கள்? எங்கிருந்து வருகிறார்கள்?” என்று வியக்கும் வகையில் ஒரு வினோத சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் தனது சைக்கிளின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கை கயிறால் கட்டி எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்கிற்கு வருகிறார்.
மேலும் பெட்ரோல் விலை உயர்வு ஒருபுறம் இருக்க, பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், அந்த நபர் இந்த நூதனமான வழியைப் பின்பற்றியதாகத் தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
“>
இந்நிலையில் “இந்தியர்களின் புத்திசாலித்தனத்திற்கு எல்லையே இல்லை” என்றும், “இது ஒரு அடுத்த கட்ட கண்டுபிடிப்பு” என்றும் கிண்டலாகக் கூறி வருகின்றனர். சைக்கிளில் சென்றாலும், தனது பைக்கிற்காக அந்த நபர் காட்டிய இந்த அதீத முயற்சி, டைம்ஸ் நவ் நவ் பாரத் உள்ளிட்ட முன்னணி ஊடகங்களிலும் செய்தியாகி வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…