ஸ்லிம்மா இருந்த நடிகை சனம் ஷெட்டியா இது?… இப்படி குண்டாயிட்டாங்களே….. ஷாக் ஆன ரசிகர்கள்…. புகைப்படம் உள்ளே…

By Begam on கார்த்திகை 6, 2022

Spread the love

நடிகை சனம் செட்டி தற்பொழுது மாடர்ன் உடையில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி. ஆனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் பல படங்கள் நடித்துள்ளார்.

   

   

இவர் 2016 இல் ‘மிஸ் தென்னிந்தியா’ என்ற அழகிப் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

 

சமீபத்தில் இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை த்ரிஷாவை போன்று உடை அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சனம் செட்டி. இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஸ்லிம்மா ஒல்லியா இருந்த சனம் செட்டியா இது? இப்படி குண்டாயிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sanam Shetty (@sam.sanam.shetty)