பிரேமம் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமான’ செலின்’ தற்பொழுது வளர்ந்து மாடர்ன் ஹீரோயினாக மாறி உள்ளார்.
நிவின் பாலி நடிப்பில் மலையாள திரை உலகில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற திரைப்படம் ‘பிரேமம்’. இப்படம் வெளிவந்த போது மலையாளம் தாண்டி மற்ற மொழிகளிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தமிழிலும் இப்படம் வெளியாகி நல்ல வசூல் அடைந்தது.
இப்படம் வெற்றி அடைவதற்கு முழுக்க காரணமாய் இருந்தது நடிகை சாய் பல்லவி. இவர் நடித்த மலர் கதாபாத்திரம் தான் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது. மலர் கதாபாத்திரத்திற்கு பிறகு ரசிகர்களிடம் அதை கவனம் பெற்ற கதாபாத்திரம் பிரேமம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘செலின்’ தான்.
காதல் தோல்வியில் இருக்கும் நிவின் பாலி பிற்காலத்தில் சிறிய பெண்ணாக நடித்த செலினை தான் திருமணம் செய்து கொள்வார். இப்படத்தில் இது தான் பெரிய திருப்புமுனை. செலினுடன் நிவின் பாலி சேரும் போது அது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
தற்பொழுது சிறிய பெண்ணாக இருந்த செலின் பெரிய பெண்ணாக மாறியுள்ளார். இச்சமயத்தில் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பிரேமம் படத்தில் நடித்த சின்ன பெண்ணா இது? மள மளன்னு வளந்துட்டாரே’ என்று ஆச்சரியத்தில் உள்ளனர். தற்பொழுது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…
திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…