#image_title
சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி, அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான வித்யா வினு மோகன். தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் அபியும் நானும். இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வித்யா வினு மோகன் கேரள மாநிலத்தில் பிறந்த இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக நடித்திருக்கின்றார். சிறு வயது முதலே சினிமாவில் இருந்து ஆர்வம் காரணமாக விளம்பர படங்களில் நடித்து வந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது இவருக்கு முதன் முதலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் சீதா கல்யாணம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். மலையாளம் மட்டும் இல்லாமல் கன்னட படங்களிலும் நடித்திருக்கின்றார். இவரது கணவர் வினு மோகன் ஒரு நடிகர். மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் நிவேதயம் என்கின்ற மலையாள திரைப்படத்தில் இணைந்து நடித்த போது காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
வள்ளி சீரியலில் நடித்த பிறகு தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த பிரபலமானார். அந்த சீரியலில் வள்ளி மற்றும் வெண்ணிலாவாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அபியும் நானும் சீரியலில் நடித்து வந்தார். தற்போது சீரியலில் நடிக்காமல் இருந்து வரும் வித்யா வினு மோகன் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் .
தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது தனது வயிற்றில் கைவைத்து நின்றபடி புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…