Categories: சினிமா

நான் சின்ன பாலச்சந்தரா… பத்திரிக்கையில் வந்த விமர்சனம்… அதைப் படிச்சிட்டு பாலச்சந்தர் சொன்ன வார்த்தை!

Spread the love

தமிழ் சினிமாவில் பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கரு பழனியப்பன். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்களான சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் ஆகிய படங்கள் அவருக்கு என்று ஒரு அடையாளத்தைப் பெற்றுத்தந்தன.

அதன் பின்னர் அவர் மந்திரப் புன்னகை என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் அவர் சினிமா வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் இயக்கிய நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை.

இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அவர் பணியாற்றி வருகிறார்.  ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழா தமிழா ,இந்த நிகழ்ச்சி நீயா நானா போல ஒரு விவாத நிகழ்ச்சியாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நேர்ப்பட பேசு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.

#image_title

அது தவிர அவர் இப்போது திமுக ஆதரவாளராகவும் செயல்பட்டு மேடைகளில் பேசி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “என்னுடைய பார்த்திபன் கனவு திரைப்படம் வெளியான போது ஒரு பத்திரிக்கையில் ஒரு விமர்சனம் வெளியானது. அதில் பாலச்சந்தர் சின்னத் திரைக்கு சென்றுவிட்டார். சின்ன பாலச்சந்தர் சினிமாவுக்கு வந்துள்ளார் என எழுதியிருந்தார்கள்.

அதைப் பார்த்தபோது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. இதைப் பாலச்சந்தர் பார்த்தால் என்ன ஆகும் என யோசித்தேன். இரண்டு நாள் கழித்துப் பாலச்சந்தர் என்னை அழைத்தார். அவர் அலுவலகத்துக்கு சென்றேன். அவர் மேஜையில் அதே பத்திரிக்கை இருந்தது. என்னைப் பார்த்து இந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு கோபமாகதான் அந்த படம் பார்க்க சென்றேன். ஆனால் அவன் எழுதி இருப்பது உண்மைதான்” எனப் பாராட்டினார். பாலச்சந்தர் போல மற்றவர்களை மனம் திறந்து பாடும் நபரை நான் பார்த்ததேயில்லை” எனப் பேசியுள்ளார்.

vinoth

Recent Posts

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

2 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

2 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

2 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி..! அங்கன்வாடி ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 ஆக உயர்த்தப்படும்… விஜய் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…

2 மணத்தியாலங்கள் ago

அதிரடி திருப்பம்..! கர்ப்பிணிப் பெண்ணை வதைத்த காமபிசாசு கைது.. போலீசுக்கு பயந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ‘கெட்டப்’ மாற்றிய பயங்கரம்..!!

ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…

3 மணத்தியாலங்கள் ago