Categories: சினிமா

பிரபல நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றவரா?…வைரலாகும் புகைப்படம்… உள்ளே…

Spread the love

நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்ற போது எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது .

நடிகை திரிஷா கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். தற்பொழுது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

1999 இல் ‘ஜோடி’ திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘லேசா லேசா’ திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் தமிழில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து திரிஷா ஒரு முன்னணி நடிகையானார்.

கடந்த சில வருடங்களாக அவரை திரையில் காண முடியவில்லை. தற்பொழுது மணிரத்தினம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பின் மீண்டும் சினிமா உலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாடலிங் துறையில் அதிகம் விருப்பம் கொண்ட த்ரிஷா 1999 இல் நடிக்க வருவதற்கு முன்னர் பட்டத்தை வென்றுள்ளார். தற்பொழுது நடிகை திரிஷா ‘மிஸ் சென்னை பட்டம்’ வென்ற போது எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

8 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

9 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

9 மணத்தியாலங்கள் ago