“நரகமாகும் ஈரான்?”… டிரம்ப் கொடுத்த 48 மணி நேர கெடு… நடுங்கும் உலக நாடுகள்… விடிய விடிய பெய்த ஏவுகணை மழை… பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்..!!!

Spread the love

ஈரான் நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்திற்குள் திறக்க வேண்டும், இல்லையெனில் ஈரானை “நரகத்திற்கு அனுப்புவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஈரானின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் ஒரு பல்கலைக்கழகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதோடு, பெரும் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இதனால் டிரம்பின் காலக்கெடுவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதோடு, அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் இருவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும் வகையில் எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று ஈரான் அரசு எச்சரித்துள்ளது. இந்த மோதல் போக்கினால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Rajeshwari

Share
Published by
Rajeshwari

Recent Posts

“அரசாங்க சொத்துன்னு பார்த்ததில்லை.. டாஸ்மாக்கை தீ வச்சேன்”… பெரம்பூரில் ‘புரட்சி’ கிளப்பும் திலகபாமா… அதிர்ந்த தேர்தல் களம்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…

2 minutes ago

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

14 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

15 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

21 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

27 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

33 minutes ago