இயற்கை சீற்றமா…? 15 பேரின் உயிரைப் பறித்த வியட்நாம் படகு விபத்து… உயிர் தப்பியவர் கண்ணீர் பேட்டி…!!

Spread the love

வியட்நாம் நாட்டின் அன்தோய் தீவுக்கூட்டப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற அதிவேகச் சொகுசுப் படகு ஒன்று திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரச் சம்பவத்தில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 15 இந்தியப் பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய படகு முழுமையாக மூடிய அமைப்பைக் கொண்டிருந்ததாலும், பயணிகள் யாரும் உயிர் காக்கும் உடைகளை அணியாமல் இருந்ததாலும் உயிரிழப்புகள் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. கடலில் தத்தளித்த எஞ்சிய 21 பயணிகளை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் கடற்படையினர் துரிதமாகச் செயல்பட்டு பத்திரமாக மீட்டனர்.

இத்துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைவாகத் தாயகம் கொண்டு வரவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படச் சேலம் டி.ஐ.ஜி சந்தோஷ் ஹடிமானி வியட்நாமுக்கு விரைந்துள்ளார். இயற்கைக் சீற்றம் ஒருபுறம் இருந்தாலும், விபத்துக்குள்ளான படகில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறும் இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வியட்நாம் அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago