தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் (CPS) கீழ் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 30% வரை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டமான ‘டாப்ஸ்’ (TAPS) திட்டத்திற்கான விதிகள் மற்றும் நடைமுறைகள் இன்னும் முழுமையாக வகுக்கப்படாத நிலையில், ஓய்வூதியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த டாப்ஸ் திட்ட விதிகள் முழுமையாக உருவாக்கப்பட்டு அமலுக்கு வரும் வரை, தகுதியான ஓய்வூதியர்களுக்கு இந்த இடைக்கால நிவாரணத் தொகை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.…
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 35 புத்த துறவிகள், தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில்…