Categories: சினிமா

கிண்டலாக அழைத்த பெயர் அடையாளமாகிப்போனது எப்படி? மம்முட்டி பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

Spread the love

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் மம்முட்டி, மலையாள திரை உலகில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரின் வசீகரமான நடிப்பு இந்திய அளவில் பல ரசிகர்களை கவர்ந்திழுத்தது.

மலையாள சினிமா உலகில் 1970களில் நுழைந்த மம்முட்டி, 1980களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். மலையாள சினிமா ரசிகர்கள் பலரையும் தனது நடிப்பாற்றலால் ஈர்த்த மம்முட்டி அதன் பின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

மம்முட்டியின் உண்மையான பெயர் முகமது குட்டி. ஆனால் பள்ளிக்காலத்தில் அவருக்கு இந்த பெயர் பிடிக்கவே இல்லையாம். ஆதலால் நண்பர்களிடம் தனது பெயர் ஒமர் என்றும் ஷெரிஃப் என்றும் சொல்லிவைத்திருந்தாராம். அவரது நண்பர்கள் பலருக்கும் அவரது உண்மையான பெயர் பல ஆண்டுகள் தெரியாமலே இருந்ததாம்.

அப்போது ஒரு நாள் மம்முட்டியின் அடையாள அட்டை தவறுதலாக கீழே விழுந்திருக்கிறது. அதனை அவரது நண்பர் ஒருவர் எடுத்துப்பார்த்திருக்கிறார். அதில் அவரது உண்மையான பெயரான முகமது குட்டி என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனை பார்த்த அந்த நண்பர், “உன்னோட பெயர் முகமது குட்டியா? எங்க கிட்ட ஒமர் ஷெரிஃப்ன்னு பொய் சொல்லிட்டு சுத்திரியாடா மம்முட்டி?” என்று கிண்டல் அடித்திருக்கிறார். அவ்வாறு அந்த நண்பர் முகமது குட்டி என்ற பெயரை மம்முட்டி என்று கிண்டல் அடித்து கூறியதுதான் பின்னாளில் அவரது பெயராக நிலைத்திருக்கிறது.

Arun

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

2 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

2 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

2 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

2 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

2 மணத்தியாலங்கள் ago